காவல்துறையில் நேர்மையானவர்களை தரக்குறைவாக நடத்தும் உயர் அதிகாரிகள்
செப் 21,2015:- நேர்மையானவர்களை உயர் அதிகாரிகள் தரக்குறைவாகவே நடத்துகின்றனர். போலீஸ் நினைத் தால் என்ன வேண்டுமானா லும் செய்யலாம்; என்ன வேண்டு மானாலும் நடக்கும்’’ என விஷ்ணு பிரியாவின் தோழியும், கீழக்கரை டிஎஸ்பியுமான மகேஸ் வரி கூறி னார்.தற்கொலை செய்துகொண்ட டிஎஸ்பி விஷ்ணுபிரியாவின்.....